இத்தொகுப்பில் இடசியெற்றுக் கதைகளின் பரப்பீல் கிடுகதையின் சளோடியாக
அறியப்படும் அடகர் ஆவன் போ தொடங்க பின் நவீனத்துவ புனைகதையானமான டொனால்ட்
பார்த்தல்மே வரையாEN நீட்சியைக்
காணலாம். சிறுகதையில் தொடங்கி குறுங்கதை வரையிலான பல்வேறு புனைவுப் பரிசோதனைக்
களங்களாகவும் இக்கதைகளை உணரலாம். மேலும், உளவியல் மற்றும் மீ உளவியல் விசாரங் களாகவும் இக்கதைகள் விரிவடைகின்றன.
மொழிபெயர்ப்பாளரின் பிரத்யேக அகவுலகின் தேர்வுகளாகவும் இக்கதைகளை வரையறுக்கலாம்.
அறிந்ததிலிருந்து அறியாத தற்கு வாசகனை இட்டுச் செல்லும் பயணத்தில் இலக்கியம் ஓர்
அகவெளிப் பயணமாகப் பரிணமிக்கிறது. அவ்வகையில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தேர்வு
என்பதையும் விட மொழிபெயர்ப்பாளரின் தேடல்கள் என்று இக்கதைகளை விளக்குவது சாலப்
பொருந்தும்.



